கே.பி.ஆர்  பெண் பணியாளர்  கல்வியியல் பிரிவின் சாதனையாளர்கள்

கே.பி.ஆர் மில் லிமிடெட்  –ல் வேலை பார்த்துக் கொண்டு, கே.பி.ஆர்  பெண் பணியாளர் கல்வியியல் பிரிவில் படித்த மாணவிகளுக்கு 45-நாள் இலவச சிறப்பு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது .

தற்போதுஅம்மாணவிகளில் 14-பேர் TATA  ELECTRONCE (HOSUR ) நிறுவனத்தால் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சலுகை கடித்தை கே.பி.ஆர் குழுமத்தலைவர்  கே.பி. இராமசாமி  இன்று அவர்களுக்கு வழங்கி ஊக்குவித்தார்.