இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்டேன் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

ஏற்கனவே முதல் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்பொழுது இரண்டாவது தடுப்பூசி போட்டுகொண்டுள்ளார். மேலும், இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும் என தெரிவித்துள்ளார்.