சைக்கிளில் வந்து  வேட்பு மனு தாக்கல் செய்த மயூரா ஜெயக்குமார்

கோவை மாவட்ட தெற்கு தொகுதிக்கு போட்டியிட திமுக – காங்கிரஸ் கூட்டணியின் சார்பாக மயூரா ஜெயக்குமார் சைக்கிளில் வந்து இன்று (17.3.2021)வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்புமனுவை தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்ரமணியத்திடம் அவர் வழங்கினார்.