இந்துஸ்தான் பள்ளியில் வேட்டிதின கொண்டாட்டம்!!!

இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று (6.1.2018) சர்வதேச வேட்டி தினத்தை கொண்டாடும் விதமாக அனைத்து மாணவர்களும் நமது பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து கொண்டாடினர்.

பாரம்பரிய உடையில் மாணவர்கள் அனைவரும் மிக அழகாகவும், நமது கலாச்சரத்தை போற்றும் வகையில் காணப்பட்டனர்.