ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் – “எப்போ வருவாரோ” 5ம் நாள்

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் “எப்போ வருவாரோ” 12வது ஆன்மீக சொற்பொழிவு  நிகழ்ச்சி, கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதன் 5ஆம் நாள் நிகழ்ச்சியில் (5.1.2018) “ஏக்நாத்” என்னும் தலைப்பில் சொற்பொழிவாளர் ஸ்ரீ.ரகுநாத்தாஸ் மஹராஜ் சிறப்பு உரை நிகழ்த்தினார். இதில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் எம்.கிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.