மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைத்த அமைச்சர் செங்கோட்டையன்

கோபி சட்டமன்ற நகராட்சி உட்பட்ட 11வது வார்டில் ஆசிரியர் நகர், வித்யா நகர் மற்றும் பூரணி நகர் பகுதிகளில் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைத்தார் தமிழக பள்ளிக்கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.