இஎஸ்ஐ தொழிலாளர்கள் பிள்ளைகளின் மருத்துவ இடத்தை பறிப்பதா?

பி.ஆர்.நடராஜன் கேள்வி

இஎஸ்ஐ மருத்துவமனையில் தொழிலாளர்களின் பிள்ளைகளின் மருத்துவ கல்விக்காக ஒதுக்கப்பட்ட 20 சதவீத இடங்கள் பறிக்கப்பட்டுள்ளது. இது வன்மையாககண்டனத்தற்குரியது என நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.