பாடும் நிலா… எழுந்து வா… கூட்டுப் பிரார்த்தனை

திரைப்பட பின்னணி இசை பாடகர் எஸ்.பி.பி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல் நிலை குறித்த தகவல்கள் சற்று சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து திரையுலக நட்சத்திரங்கள் பலர் இவருக்காக பதிவுகளை வெளியிட்டு நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்… எஸ்.பி.பி.யை மீட்டெடுப்போம் என்று நடிகர் ரஜினி இன்று மாலை 6 முதல் 6.05 வரை கூட்டுப் பிரார்த்தனைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.