நடிக‌ர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி

கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி வாங்கியுள்ளார்
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும், FEFSI தொழிலாளர் அமைப்புக்கு ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார்.
மேலும் புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவிற்கு தலா ரூ.5 ல​​ட்சம் நிதி வழங்கினார்.