விமானத்தில் தர்பார்

லைகா நிறுவத்தின் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார் திரைப்படம் கபாலிக்கு அடுத்தபடியாக விமானத்தின் மூலம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கபாலி திரைப்படம் இது போன்ற ப்ரொமோஷன் செய்தனர். அதே போல் தற்பொழுது தர்பார் திரைப்படத்தையும் விமானத்தின் மூலம் ப்ரொமோஷன் செய்து வருகின்றனர்.

தகவல்: நியூஸ் 7 தமிழ்