வெஸ்ட்ஸைட், வருடாந்திர முடிவு விற்பனை ஆரம்பம்

ஜனவரி 1-ம் தேதி முதல் மாத இறுதி வரை 60  சதம் வரை தள்ளுபடி

இந்தியாவின் அதிகம் விரும்பப்படும் முன்னணி  ஃபேஷன் ப்ராண்ட்டும், டாடா குழுமத்தின் அங்கமுமான வெஸ்ட்ஸைட்,  மிகவும் அதிகம்  எதிர்பார்க்கப்படும் வருடாந்திர இறுதி சிறப்பு விற்பனையை  கோயம்புத்தூரில் உள்ள தனது வெஸ்ட்ஸைட் கடைகளில் ஆரம்பித்திருக்கிறது.

கோவை மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் இந்த வருடாந்திர இறுதி சிறப்பு விற்பனை, கோவை லக்ஷ்மி மில்ஸ் கம்பெனியில் உள்ள வெஸ்ட்ஸைட்டின் ப்ரத்யேக விற்பனையகம் தனது முதலாவது வருடாந்திர இறுதி சிறப்பு விற்பனையை தொடங்கியுள்ளது. வெஸ்ட்ஸைட், தனது  வாடிக்கையாளர்களுக்கு, ஆடைகள், காலணிகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் அழகு சாதனப்பொருட்களுக்கு 60 சதம் வரையிலான தள்ளுபடி சலுகைகளை அளிக்கிறது. இந்த வருடாந்திர இறுதி சிறப்பு விற்பனை 2020  ஜனவரி 1-ம் தேதி முதல் ஆரம்பித்து ஜனவரி மாதம் இறுதி வரையில் நடைபெறுகிறது.

இங்கு இன்றைய தலைமுறை ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கென பலவகையான ஆடைகள் மற்றும் காலணிகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் அழகு சாதனப்பொருட்கள் என அனைத்தும் இவர்கள் எதிர்பார்க்கும் தரத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் மாத இறுதி வரை 60  சதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.