சந்திப்பு

அண்மையில் கோவை வந்த்திருந்த தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களை ரூட்ஸ் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு துறை தலைவர் மற்றும் இயக்குனர் சிந்தனை கவிஞர் டாக்டர் கவிதாசன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது எடுத்த புகைப்படம்.