பாலித்தீன் பைகள் உபயோகிக்க தடை

கோவை, சித்தா தோட்டம், ராஜ நாயுடு சந்து, கிருஷ்ணாராஜ் காலனி பகுதியில் உள்ள கடைகளில் இன்று (31.0717) நடைபெற்ற ஆய்வில் 50 மைக்ரான் குறைவாக உள்ள பாலித்தீன் பைகளை உபயோகிக்க கூடாது என பறிமுதல் செய்து அபராதம் விதித்தார் கோவை மாநகராட்சி ஆணையர் டாக்டர்.விஜயகார்த்திகேயன்.