மக்கள் குறைதீர் கூட்டத்தில் நிவாரண நிதி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (31.07.17) நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள்கூட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 3 பயனாளிகளுக்கு பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.1.50 லட்சம் இறப்பு நிவாரண நிதியினை வழங்குகிறார் மாவட்ட ஆட்சித் தலைவர் த.ந.ஹரிஹரன். உடன், துரை ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சென்னியப்பன், மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர்.