நெரிசலாகும் கோவை!

சுங்கம், ராமநாதபுரம் செல்லும் வழியில் பாலம் கட்டும் பணிகள் நடைபெறுவதால் அங்கு மிகுதியாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொது மக்கள் அவ்விடத்தை கடப்பதற்கு 20 நிமிடங்கள் ஆகிறது. வாகனஓட்டிகள், பேருந்துகள் மற்றும் பள்ளி குழந்தைகளை கூட்டிச்செல்லும் பெற்றோர்கள் உட்பட பலர் அவதிக்குள்ளவது குறிப்பிடத்தக்கது.