GST பதிவு மையம் துவக்க விழா

கோவை, பா.ஜ.க, மக்கள் சேவை மன்றம் சார்பில் GST பதிவு மையம்  துவக்க விழா இன்று (3.7.17) நடைப்பெற்றது. சுரேஷ் பிரபாகர் பிரபு, மத்திய இரயில்வே துறை அமைச்சர் இவ்விழாவினை துவக்கி வைத்தார். உடன், வானதி ஸ்ரீனிவாசன், பா.ஜ.க, பொதுச்செயலாளர்.