இன்டேன் ஜம்போ

இன்டேன் தனது புதிய 450கிலோ சிலிண்டரை இன்டேன் ஜம்போ என்ற பிராண்ட் பெயருடன் இன்று (3.7.17) அறிமுகப்படித்தியது. மினி- பல்க் என்றும் அறிமுகப்படுகின்ற இதற்கு லைசன்ஸ் தேவையில்லை, இதை அமைப்பதற்கு 15*9மீ இட வசதி போதுமானது, இதில் குறைந்த எண்ணிகையில் சிலிண்டர்கள் இணைக்கப்படுவதால், இணைப்புகளின் எண்ணிகையும் கசிவுகளும் குறைக்கப்படும், VOT சிஸ்டத்தை விட அதிக பாதுகாப்புள்ளதாகிறது, தடையற்ற எரிவாயு வழங்குதல், 2000kg/hr வரையிலான ஃப்லோ ரேட், சிலிண்டரில் இன்-பில்ட் லெவல் கேஜ் உள்ளது மேலும் பல சிறப்பு அம்சங்கள் கொண்டு இன்டேன் ஜம்போ வடிவமைக்கப்பட்டுள்ளது.