கே.பி.ஆர் மில் – கபடி போட்டி 2018

கே.பி.ஆர் மில்ஸ் சார்பாக, ஸ்ரீ பழனிசாமி கவுண்டர் செல்லமாள் கபடி போட்டி 2018 இன்று (29.12.2018) தொடங்கியது. கே.பி.ராமசாமி,தலைவர், கே .பி. ஆர். குழுமம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

 

இப்போட்டி இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.  போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஞாயிற்று கிழமை (30.12.2018) சிறப்பு விருந்தினர் பரிசு வழங்குவார்.