News

ரூபாய் 1க்கு 2கிலோ சின்ன வெங்காயம் !!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று (31.12.2018) விவசாயிகள், 1 ரூபாய்க்கு, 1 கிலோ சின்ன வெங்காயம் வாங்கினால், 1 கிலோ இலவசம் என கூறியபடியே விற்பனை செய்து நூதன முறை போராட்டத்தில் […]