General

சுமங்கலி ஜுவல்லர்ஸின் 3வது புதிய கிளை திறப்பு

கோவை கிராஸ் கட் ரோட்டில், சுமங்கலி ஜுவல்லர்ஸின் 3வது புதிய கிளை  திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இக்கிளையை சுமங்கலி ஜூவல்லர்ஸின் உரிமையாளர் விஸ்வநாதன் மற்றும் கிரிஜா விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர். […]

General

விவசாயிகளின் முன்னேற்ற பங்களிப்பில் ‘பாராசூட் கல்பவிருக்க்ஷா’

மாரிகோ லிமிடெட் நிறுவனத்தின் முதன்மை முயற்சியான பாராசூட் கல்பவிருக்க்ஷா அறக்கட்டளை, இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு முன்னேற்றம் அளிப்பதில் குறிப்பிடத்தக்க முயற்சிகளை எடுக்கின்றது. இந்த அறக்கட்டளை விவசாயிகளுக்கு அத்தியாவசிய கருவிகள், நுண்ணறிவு மற்றும் நிலையான விவசாய […]

General

எல்.ஐ.சி. பொன்விழா அறக்கட்டளை சார்பில் வாகனங்கள் நன்கொடை

எல்.ஐ.சி.யின் பொன் விழா அறக்கட்டளை சார்பில்  “ஹெல்பிங் ஹார்ட்ஸ்” எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு இரண்டு நான்கு சக்கர வாகனங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. “ஹெல்பிங் ஹார்ட்ஸ்” நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, கோயம்புத்தூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள், […]

General

என்.ஜி.பி.யில் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

டாக்டர். என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நிபுணத்துவ கணக்கியல் வணிகவியல் துறை, இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை இணைந்து நிதியுதவி அளித்த விவசாயிகளிடையே பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனாவின் […]

General

உலக தாய்மொழி தினம்; உலக சாதனை நிகழ்ச்சி! நீதிபதி முகமது ஜியாவுதீன் பங்கேற்பு!

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பாக இணையதள வழியாக பன்னாட்டுக் கருத்தரங்க உலக சாதனை நிகழ்ச்சியினை பிப்ரவரி 18 ஆம் தேதியன்று இந்திய […]

General

ஐகான் தமிழ்நாடு விருது 2023

மகிழ்ச்சி ஃப்எம், கலாம் பர்னிச்சர்ஸ், கே.ஜி. மருத்துவமனை இணைந்து நடத்திய ‘ஐகான் தமிழ்நாடு விருது 2023’ விருதுகள் வழங்கும் விழா கே.ஜி. மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனக்ஸ் ஆடிட்டோரியத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் […]

General

தி.மு.க. வின் பரப்புரை கூட்டம்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க. வினர் “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் – பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்!” எனும் தலைப்பில் பரப்புரை மாநாட்டை பீளமேடு கொடீசியா மைதானத்தில் நடத்தினர். தமிழ்நாடு பள்ளிக் கல்வித் […]

General

ஸ்கோடா  ஆட்டோ இந்தியாவின் புதிய கார்  அறிமுகம்

இரண்டே ஆண்டுகளில் ஒரு இலட்சம் என்னும் விற்பனை இலக்கை எட்டிய பிறகு, ஸ்கோடா ஆட்டோ இந்தியா அதன் முதல் தயாரிப்பு நடவடிக்கையாக, அதிக விற்பனையாகும், ஐந்து நட்சத்திர பாதுகாப்பான, கிராஷ்-டெஸ்ட் செடானின், ஸ்லேவியா ஸ்டைல் எடிஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. இது குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா […]

General

வனவிலங்குகள் நடமாட்டம்: மருதமலை செல்லும் பக்தர்களுக்குக் கட்டுப்பாடு 

கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு மருதமலை சுற்றுக்கு உட்பட்ட மருதமலை சராகத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் செல்லும் தார் சாலை, படிக்கட்டுகள் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் (RF) அமைந்துள்ளதால், சிறுத்தைகள், யானைகள் போன்ற வனவிலங்குகள் பெரும்பாலான முறை கடந்து செல்கின்றன. […]

General

தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி உறுப்பினர்கள்  சேர்க்கை

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்துக்களுடன், அகில இந்தியப் பொதுச்செயலாளர் புஸ்ஸி என் ஆனந்த் வழிகாட்டுதல் படி திருப்பூர் வடக்கு மாவட்ட தொண்டரணி தலைவர் குத்புதின் தலைமையில் அரசியல் ஆலோசனைக் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாகக் கிழக்கு […]