எஸ்.என்.எஸ் கல்லூரியில் விளையாட்டு விழா

எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முஹம்மத் நிஜாமுதீன்- இந்திய தடகள பயிற்சியாளர் (இந்தியன் ரயில்வே) கலந்து கொண்டார். இயக்குநர் அருணாச்சலம், கல்லூரி முதல்வர் சார்லஸ், துணை முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.