கோவை வணிகவியல் கல்லூரி – ஜிவிஜி கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோயம்புத்தூர் வணிகவியல் கல்லூரி (CoC), உடுமலை பேட்டையில் உள்ள ஸ்ரீ ஜிவிஜி விசாலாக்ஷி மகளிர் கல்லூரி ஆகியவை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்கையெழுத்தானது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜிவிஜி செயலாளர் ஸ்ரீமதி சுமதி கிருஷ்ணபிரசாத், சிஓசி இயக்குனர் டாக்டர் சித்ரா மற்றும் ஜிவிஜி முதல்வர் ராஜேஸ்வரி ஆகியோர் கையெழுத்திட்டனர்.