கோவையில் புது பொலிவுடன் தி சென்னை சில்க்ஸ் & ஸ்ரீ குமரன் தங்கமாளிகை ஒரே இடத்தில்

கோவை காந்திபுரம் கிராஸ் கட் ரோட்டில் தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை இணைந்த மற்றுமொரு பிரம்மாண்ட கிளை புத்தம் புது பொலிவுடன் தொடங்கப்பட்டுள்ளது.

இக்கிளையின் தொடக்க விழாவெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேலும் திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகையாக பட்டு ஜவுளி ரகங்களுக்கு 10 % தள்ளுபடியும், தங்க நகைகளுக்கு ரூ.1000 தள்ளுபடியும், வைர நகைகளுக்கு வைரத்தின் விலையில் 25% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.