அரசியல் களம் உங்களைக் காணக் காத்திருக்கிறது : கமல் வாழ்த்து

விஜயகாந்தின் பிறந்தநாளான இன்று நடிகர் கமல் அவருக்கு தனது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளதார்.

இதில் அவர் “தமிழக அரசியல் களம் மீண்டும் முழு வீச்சில் உங்களைக் காணக் காத்திருக்கிறது; மக்கள் பணியைத் தொடர வாழ்த்துக்கள் நண்பர் விஜயகாந்த் அவர்களே” என்று கமல் தனது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.