தீரன் சின்னமலைக்கு நினைவஞ்சலி

இந்திய சுதந்திரபோராட்ட மாவீரர் அய்யா தீரன் சின்னமலை அவர்களின் நினைவை போற்றும் வகையில் கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தீரன்சின்னமலை அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் குறிச்சி பகுதி கழக பொறுப்பாளர் கார்த்தி, குனியமுத்தூர் பகுதிகழக அவைத்தலைவர் மாரப்பன்,
குனிசை பகுதிகழக பொறுப்பாளர் லோகநாதன்,
வட்டகழக செயலாளர்கள்
முரளி, சண்முகம், வெற்றிசெல்வன், மாவட்ட பிரதிநிதி சுரேஷ், மாவட்ட ஐ.டி.விங் அமைப்பாளர் விஜயராகவன், குறிச்சி இளைஞர்அணி அமைப்பாளர் புவனேஷ், மாதவன், கிட்டிபாபு,
குனியமுத்தூர் மணி, குனியமுத்தூர் பகுதிகழக மாணவரணி அமைப்பாளர் ஆர்.ஜெ.பாலு,
மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் தம்பி கோவிந்தராஜ், சேட்டு, ஏ.பி.ராஜா,
இளைஞர் அணி சூர்யா ஆகியோர் கலந்துகொண்டனர்