திருப்பதியில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி

ஜூன் 8 முதல் திரும​லை திருப்பதி தேவஸ்தான கோரிக்கையை ஏற்று சாமி தரிசனத்துக்கு மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது.

முதலில் தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர் மக்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி உள்ளது. 6 அடி இடைவெளி உடன் மக்கள் வரிசையில் வந்த சாமி தரிசனம் செய்ய அரசு அறிவுறுத்தி உள்ளது.

படிப்படியாக பிற மாநில மக்களுக்கும் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி அவர் தெரிவித்துள்ளார்.