குறுக்கு வழியில் நம்பிக்கை வாக்கெடுப்பு – ஸ்டாலின்

குறுக்கு வழியில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முயற்சிக்கும் எடப்பாடி அரசு மக்கள் மன்றத்தில் தோற்கடிக்கப்படும் – ஸ்டாலின்

குதிரைபேரம்” மற்றும் “சட்டவிரோத தகுதி நீக்கம்” மூலம் குறுக்கு வழியில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முயற்சிக்கும் எடப்பாடி அரசு மக்கள் மன்றத்தில் தோற்கடிக்கப்படும் என திமுக செயல் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.