11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 30 நிமிடம் தாமதமாக தொடங்கும்

கொரோனா எதிரொலியாக தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 30 நிமிடம் தாமதமாக தொடங்கும். பொது தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.45 மணி வரை நடைபெறும். என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.