வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் திருக்குறளில் உள்ளது

 

கோவையில், நடந்த திருவள்ளுவர் தின
விழாவில் பங்கேற்ற, பா.ஜ.க மாநில
பொதுச்செயலாளர் வானதி, திருக்குறள்
தமிழர்களின் அடையாளம். வாழ்க்கைக்கு
தேவையான அனைத்தும் திருக்குறளில் உள்ளது என்றார்.