வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் திருக்குறளில் உள்ளது

திருக்குறள் விழாவில் பா.ஜ.க பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பேச்சு

கோவையில், நடந்த திருவள்ளுவர் தின
விழாவில் பங்கேற்ற, பா.ஜ.க மாநில
பொதுச்செயலாளர் வானதி, திருக்குறள்
தமிழர்களின் அடையாளம். வாழ்க்கைக்கு
தேவையான அனைத்தும் திருக்குறளில் உள்ளது என்றார்.