சிட்கோவின் மாதாந்திர கூட்டம்

சிட்கோவின் மாதாந்திர கூட்டம் கொசிமா அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் மாநகராட்சி உதவி ஆணையாளர், சிட்கோ நிறுவன மேலாளர், கொசிமா தலைவர் ஆகியோர் தலைமை வகித்தனர். மேலும் பல்வேறு நிறுவங்களின் உரிமையாளர்கள் பங்கேற்று சிட்கோவில் உள்ள நிறுவனங்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடினர்.