தமிழக காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது

டெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த 5 காவல் அதிகாரிகளுக்கு சிறப்பான பணிக்கான மத்திய அரசு விருது அறிவித்துள்ளது. துணை ஆணையர் லட்சுமணன், கூடுதல் எஸ்.பி மாரிராஜன், ஆய்வாளர்கள் தீபா, கே.பி. சாந்தி, வி. சந்திரசேகரனுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதக்கம் அறிவித்துள்ளது.