News

உணவு பொருட்களில் அனுமதிக்கப்படாத நிறமூட்டிகள் சேர்க்கக் கூடாது

கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இனிப்பு, காரம் […]