Education

கே.பி.ஆர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவி பெற்ற அமிர்தா டெக்னாலஜி இனேபிளிங் சென்டர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிகழ்விற்கு அமிர்தா […]