General

அத்தி என்ற மருத்துவ பெட்டகம்! #தினம்ஒருதகவல்

பண்டைய எகிப்தியர்கள் இந்த அத்திப்பழங்களை சுவையூட்டிகளாகப் பயன்படுத்தினார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் பெரும்பாலான உணவுகளில் அத்திப்பழங்களைக் காணமுடியும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அத்திப்பழங்களை தங்கள் உணவுகளில் எடுத்துக் கொண்டாலே போதும். ஏனெனில், பசியைக் கட்டுப்படுத்தும் குணம் அத்திப்பழத்திற்கு உண்டு. இதில், ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை இருப்பதால் சில வகையான புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றல் இருப்பதால் அத்திப்பழம் ஒரு […]