புதுப்பிக்கப்பட்ட மணிக்கூண்டு திறப்பு
கோவை டவுன்ஹாலில் உள்ள புதுப்பிக்கப்பட்ட மணிக்கூண்டை திறந்து வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார், மாநகராட்சி […]