News

ஆயுத பூஜை: அதிகரித்த பூக்கள் மற்றும் பழங்கள் விலை

கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டில் ஆயுத பூஜையையொட்டி பூக்கள் மற்றும் பழங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பொதுமக்கள் ஆர்வத்துடன் பூஜைக்கு தேவையான பொருட்களை கடைவீதிகளில் வாங்கிச் சென்றனர். ஆண்டுதோறும் ஆயுத […]

News

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

உயிரிழந்த டாஸ்மாக் ஊழியரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கவில்லை என்று கூறி கோவையில் மண்டல அலுவலகம் முன்பு டாஸ்மாக் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் டாஸ்மாக் கடையில் பணியில் இருந்த டாஸ்மாக் […]

News

வேலம்மாள் பள்ளியின் மகளிர் எறிபந்து அணி சாதனை

கடலூர் விருத்தாசலத்தில் உள்ள சி.எஸ்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அக்டோபர் 8 முதல் அக்டோபர் 10, வரை நடைபெற்ற மாநில அளவிலான இளையோர் எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டியின் 19-வயதிற்குட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்ட […]

News

டாக்டர்‌ ஆர்.வி கலை கல்லூரியில் அப்துல் கலாம் பிறந்த தினக் கொண்டாட்டம்

காரமடை டாக்டர். ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்த நாளான அக்டோபர் 15ம் தேதியை முன்னிட்டு உலக மாணவர் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன் தலைமை ஏற்றார். […]

News

ரோட்டரி கிளப் ஆக்ருதி சார்பில் இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்

ரோட்டரி கிளப் ஆக்ருதி சார்பாக பெண்களுக்கென இலவச மார்பக மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் பரிசோதனை முகாமை ரோட்டரி ஆக்ருதியின் சர்வதேச சேவை தலைவர் லீமா ரோஸ் மார்ட்டின் தொடங்கி வைத்தார். பெண்கள் மத்தியில் […]

News

மங்கலம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் சரஸ்வதி பூஜை

மங்கலம் அமிர்தவித்யாலயம் பள்ளியில் நவராத்திரியை முன்னிட்டு சரஸ்வதி பூஜை புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவானது குத்து விளக்கினை ஏற்றி இறை வழிபாட்டுடன் தொடங்கப்பட்டது. பின்பு வரவேற்புரையை ஆசிரியர் தாரணி வழங்கினார். அதனைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வர் […]

News

கே.ஜி.மருத்துவமனையில் ‘சிறார் ‘ இருதய பாதுகாப்பு திட்டம் தொடக்கம்

தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்ரமணியம் கோவை, கே.ஜி.மருத்துவமனையில், ‘சிறார் இருதய பாதுகாப்பு திட்டத்தை புதன்கிழமை தொடங்கி வைத்தார். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறவி இருதய நோயுடன் […]

News

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உயிர் காக்கும் உபகரணங்களை தொடங்கி வைத்த அமைச்சர்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உயிர் காக்கும் உபகரணங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா, சுப்பிரமணியம் புதன்கிழமை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பாஷ் (Bosch) நிறுவனத்தின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் […]