Health

நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்

மாநகராட்சியின் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் மருத்துவமுகாம்களும் அடங்கும். அந்தவகையில் நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் மாநகராட்சியின் சார்பில் பட்டியலாக வழங்கப்பட்டுள்ளது. […]

News

விதை சேமிப்பிற்கு ஈரப்பதம் மிக அவசியம்

விதை சேமிக்கப்படும் போது நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு மேல் ஈரப்பதம் இருக்குமேயானால், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் ஏற்பட்டு விதையின் முளைப்புதிறன் மற்றும் தரம் பாதிக்கப்படும். அந்த விதை விதைப்பதற்கு ஏற்புடையதாக இருக்காது, விதையின் ஈரப்பதம் […]

News

மீண்டும் ஐபிஎல் பயிற்சியில் சுரேஷ் ரெய்னா

இந்தியாவில் மற்ற நாடுகளில் இல்லாத அளவற்ற அன்பு கொண்ட கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். மற்ற நாடுகளுடன் இந்தியா போட்டியிடும் பொழுது ஒன்று கூடும் ரசிகர்கள், ஐபிஎல் வந்தால் போதும் உள்நாட்டு போராளிகளாக மாறி ஒருவருடன் […]

News

முண்டாசு கட்டி விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

கோவையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த 10க்கு மேற்பட்ட விவசாயிகள் நூதன முறையில் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு 10 அம்ச கோரிக்கைகள் அடங்கிய புகார் […]

News

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் வேலை இழந்து நிற்கும் சூழலில் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் தவணை கட்டக்கோரி  மிரட்டுவதாக மகளிர் சங்கத்தினர் மாவட்ட […]

News

தொடர்மழையால் குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு

சிறுவாணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்யும் தொடர் மழை காரணமாக கோவை குற்றாலத்தில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை மேற்குத்தொடா்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள சிறுவாணியில் தொடா் மழையால் கடந்த 2 நாள்களில் 17 மிமீ மழை […]

News

மத்திய மண்டல பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மத்திய மண்டலம் வின்சென்ட் ரோடு, கோட்டைமேடு பகுதிகளில் சிறப்பு கிருமி நாசினி தெளிக்கும் பணிகளையும், சிரியன் சர்ச் சாலை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினருடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் […]