News

எதிர்காலத்தில் அதிமுகவே இருக்காது – பழ. கருப்பையா அதிரடி

இப்படியே தொடர்ந்தால் எதிர்காலத்தில் நீட் தேர்வு முதல் டெங்கு வரை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறது. ஆனாலும், எதைப்பற்றியும் கவலை இல்லாமல் ஆட்சியை நடத்தி வருகிறார் எடப்பாடி. இந்நிலையில், சமீபத்தில் […]

News

ரீபோஸ் இண்டஸ்ட்ரீஸ் – பெட்டிங் இண்டஸ்ட்ரீஸ் ஆப் அமெரிக்கா ஒப்பந்தம்

ரீபோஸ் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், பெட்டிங் இண்டஸ்ட்ரீஸ் ஆப் அமெரிக்கா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதிக வாடிக்கையாளர் சந்தையை கொண்டுள்ள இந்தியாவில் பெட்டிங் பெட்டிங் இண்டஸ்ட்ரீஸ் ஆப் அமெரிக்கா நிறுவனத்தின் பொருட்களை அதிக […]

News

உலக மூட்டுவாத தின விழிப்புணர்வு நடை பயணம்

கோவை, பிரகதி மருத்துவமனை சார்பில் உலக மூட்டுவாத தினத்தையொட்டி விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. இதில் முழங்கால் மூட்டு மற்றும் இடுப்புமூட்டு  மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை திரைப்பட இயக்குனர் மற்றும் […]

Cinema

பெயரை மாற்றினார் சமந்தா

தமிழ்நாட்டு பல்லாவரத்து பொண்ணு சமந்தா, இப்போது ஆந்திர சினிமாவின் அசைக்க முடியாத குடும்பமான அக்னிநேனி நாகேஸ்வரராவ் குடும்பத்தின் மருமகளாகிவிட்டார். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நெருக்கமான காதலன் காதலியாக நடித்த நாகசைதன்யாவும், […]

News

தமிழகத்தில் நடைபெறும் டெங்கு ஆட்சி ஒழிந்தால் தான் டெங்கு காய்ச்சல் ஒழியும்!!!

தமிழகத்தில் 15 ஆயிரம் பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சென்னை கொளத்தூர் தொகுதியை ஆய்வு மேற்கொண்ட பிறகு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். டெங்கு காய்ச்சலால் ஒரு நாளைக்கு […]

News

தி பேலஸ் கிளப் சார்பில் “நிலவேம்பு கஷாயம்”

கோவை நியூ சித்தாபுதூர் பகுதியிலுள்ள தி பேலஸ் கிளப் சார்பில் டெங்கு காய்ச்சல் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க நிலவேம்பு கஷாயம் இன்று (12.10.17) காலை 7 மணிமுதல் 10 மணி வரை இலவசமாக  மக்களுக்கு […]

Education

நித்திலம் – குமரகுரு கல்லூரியின் தமிழ் மன்ற துவக்க விழா

நித்திலம் என்றால் சிப்பிக்குள் உள்ள  முத்து. யாரும் அறியா வண்ணம் சிப்பிக்குள் அடைந்து கிடக்கும். நமது தமிழன் வரலாறு, மருத்துவம், அறிவியல், கலாச்சாரம் போன்ற பலவற்றை ஆராய்ச்சியின் மூலம் புதுவுரு கொடுக்க ஒரு முயற்சியே […]

News

புதிய டாடா நெக்ஸான் அறிமுகவிழா

SRT டாடா வில் புத்தம் புதிய டாடா நெக்ஸான் அறிமுகவிழா இன்று(11.10.2017) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் SRT டாடா வின் நிர்வாக இயக்குனர் சக்திவேல் புதிய டாடா நெக்ஸான் வாகனத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.

News

அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்கிறது

தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு. குறைந்த பட்ச ஊதியம் ரூ.15,700 ஆக உயர்வு, அதிக பட்ச ஊதியம் ரூ.2,25,000 ஆக உயர்வு

News

காவல்துறையில் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தை முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (11.10.2017) தலைமைச் செயலகத்தில், உள்துறை சார்பில் சேலம் மாவட்டம், மேட்டூரில் 16 கோடியே 68 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் […]