தி பேலஸ் கிளப் சார்பில் “நிலவேம்பு கஷாயம்”

கோவை நியூ சித்தாபுதூர் பகுதியிலுள்ள தி பேலஸ் கிளப் சார்பில் டெங்கு காய்ச்சல் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க நிலவேம்பு கஷாயம் இன்று (12.10.17) காலை 7 மணிமுதல் 10 மணி வரை இலவசமாக  மக்களுக்கு வழங்கப்பட்டது.