சேலத்தில் புதிய ஜூவல்ஒன் ஷோரூம் திறப்பு
சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரில் பிரம்மாண்டமான ஜூவல்ஒன் புதிய ஷோரூம் தொடங்கப்பட்டுள்ளது. சேலத்தில் சிறிய இடத்தில் இயங்கி வந்த இந்த ஷோரூம், தற்போது பிரம்மாண்டமாக புதிய இடத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய ஷோரூமை […]