News

தமிழகத்தில் இன்று தொடங்குகிறது கத்திரி வெயில்

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் ஆண்டுதோறும் மே மாதத்தில் தொடங்கும். பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கக் கூடிய அந்த நாட்களுக்கு பெயர்தான் அக்னி நட்சத்திரம். இந்த ஆண்டுக்கான கத்திரி வெயில் […]

News

டென்மார்க் பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு

ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விமானத்தில் டென்மார்க் தலைநகர் கொபென்ஹஜெனுக்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார். 3 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு இந்திய பிரதமர் மோடி சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாள் […]

News

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கு மே 5 ம் […]

News

வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது இஸ்லாமியர்களே – ரம்ஜான் நிகழ்ச்சியில் ஜோ பைடன் பேச்சு

உலகம் முழுவதும் ரம்ஜான் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து அமெரிக்க அதிபர் மாளிகையில் அதிபர் ஜோ பைடன் திங்கள்கிழமை ரமலான் திருநாளை கொண்டாடினார். ரமலான் பண்டிகையையொட்டி வெள்ளை மாளிகைக்கு வந்திருந்த மக்களிடம் அமெரிக்க […]

News

இலங்கை மக்களுக்கு உதவிட நன்கொடை தேவை – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்க முன்வர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருள்களுக்கு அங்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், […]

News

கே.எம்.சி.ஹெச் – ஜிட்டோ இணைந்து நடத்தும் ‘ரன் ஃபார் மாம்’ மாரத்தான் போட்டி

கோவையில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையுடன் இணைந்து ஜிட்டோ (JITO) அமைப்பு ‘ரன் ஃபார் மாம்’ என்ற மாரத்தான் போட்டியை வரும் மே 15 ஆம் தேதி நடத்துகிறது. இந்த அமைப்பின் கோவை கிளையின் மகளிர் பிரிவு […]

News

ரம்ஜான் பண்டிகை: கோவையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொழுகை

புனித ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக கூடி சிறப்பு தொழுகை நடத்தினர். நாடு முழுவதும் இஸ்லாமிய மக்களின் புனித பண்டிகையான ஈகை திருநாள் பண்டிகை சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது. […]