News

நேபாள விமான விபத்தில் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என தகவல்

நேபாள நாட்டின் தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 9 NAET என்ற சிறிய ரக பயணிகள் விமானம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து ஜோம்சோம் நகருக்கு ஞாயிறு காலை 9.55 மணியளவில் 4 இந்தியர்கள், 2 […]

News

கோவையில் கூடைப்பந்து போட்டி: மாநகராட்சி துணை மேயர் துவக்கி வைப்பு

கோவை வ.உ.சி. பூங்கா மாநகராட்சி விளையாட்டு அரங்கத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகளை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் துவக்கி வைத்தார். கடந்த 54 ஆண்டுகளாக ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி […]

News

ஆட்சிதான் மாறியது எந்தக் காட்சியும் மாறவில்லை – பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

ஓராண்டில் எந்த சாதனையும் நடைபெறவில்லை. மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். கோவையில்  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை […]

News

சென்னை அண்ணா சாலையில் கலைஞர் சிலை திறப்பு

சென்னை அண்ணா சாலையின் ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தையொட்டி, அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் பிரமாண்ட சிலையை மேள தாளம் இசை முழங்க குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். ரூபாய் 1.7 கோடி மதிப்பில் சுமார் […]

News

பொள்ளாச்சியில் தென்னை வேர் வாடல் நோய் தாக்குதல் – கள ஆய்வில் உறுதி

பொள்ளாச்சியில் தென்னை வேர் வாடல் நோய் குறித்த கள ஆய்வு மேற்கொண்டதில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீப காலங்களில் தென்னையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் விவசாயிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். […]

News

ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் அறிமுகப்படுத்தும் ஹெல்த் கெயின் பாலிசி

தனியார் பொது காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (RGICL) ரிலையன்ஸ் ஹெல்த் கெயின் எனும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் தேவைக்கேற்ப அம்சங்களைத் தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுத்ததற்கு […]

News

ஜே.எம்.ஜே ஹவுசிங் சார்பில் ‘ப்ராப்பர்ட்டி கார்ட்’ தகவல் மையம்

கோவையை சேர்ந்த ஜே.எம்.ஜே ஹவுசிங் நிறுவனம், மூன்று நாட்கள் நடைபெற உள்ள கோவை ப்ராப்பர்ட்டி கார்ட் எனும் தகவல் மையத்தை கோவை ரெசிடன்சி ஓட்டலில் துவக்கியுள்ளது. கோவையில் குறைந்த விலையில் வீட்டு மனைகள் மற்றும் […]

News

தினம் ஒரு சிகரெட்… ஆயுளில் ஒரு நாள் குறைப்பு!

எத்தனையோ திறமையானவர்கள் தங்கள் திறமைகள் அனைத்தையும், ஏதோ ஒரு பலவீனத்திற்கு பலி கொடுத்து விட்டுப்போய்விடுகின்றனர். நாம் தினமும் தேதியை கிழிக்கும் போது, மே 31 புகையிலை ஒழிப்பு தினமா, என்று வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் […]

News

அரசியல் மாண்பைக் காத்த ஸ்டாலின்!

இந்த முறை தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமரின் வருகை சில புதிய அதிர்வுகளை உருவாக்கி இருக்கிறது.  அடிக்கடி பல்கலைக்கழகங்களில் தமிழக ஆளுநரும், உயர் கல்வி அமைச்சரும் மாற்றுக் கருத்துக்களை முன்வைத்து பேசுவதைவிட, சிறப்பாக, நல்ல […]