News

புதிதாக நிறுவப்பட்ட தேசிய சின்னத்தை அவமதிப்பதாக சர்ச்சை

புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்கு சிங்கங்கள் கொண்ட தேசிய சின்னம், அவமதிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்தியாவின் தேசிய சின்னமான நான்முகச் சிங்கம், புதிய நாடாளுமன்றத்தின் மேற்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது. 6.5 மீட்டர் உயரம், 9,500 கிலோ எடையில் […]

News

அந்த குரல்… என் குரல் இல்ல…

– பொன்னையன் விளக்கம் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே மேடையில் பன்னீர்செல்வம் கட்சியில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.  இந்த பிரச்சனை ஒரு பக்கம் வெடித்துக்கொண்டுருக்கும் போது, அதிமுக […]

News

மேட்டுப்பாளையம் ரோடு ஒரே இருட்டு

மேட்டுப்பாளையம் சாலையில் சோலார் மின் விளக்குகள் சரிவர எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி. கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சோலார் தெரு விளக்குகள் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு […]

News

சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களை மீட்கும் கோவை போலீசார்

கோவையில் சாலையோரங்களில் வசித்து வரும் ஆதரவற்றவர்களை ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். கோவையில் பல்வேறு பகுதிகளில் சிக்னல்களில் பெண்கள் மற்று முதியவர்கள் கைக்குழந்தைகளுடன் வந்து யாசகம் பெற்று வருகின்றனர். இதனால் […]

News

எலான் மஸ்க் மீது டுவிட்டர் நிறுவனம் வழக்கு பதிவு

உலகின் நம்பர் 1 பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான்மஸ்க் சமூக வலைதளமான டுவிட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்க டுவிட்டர் நிர்வாகத்திடம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டார். ஒப்பந்தம் இறுதி […]

News

சுகுணா பிப் பள்ளியில் மாணவர்களுக்கு தேர்தல்

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளும் விதமாக கோவை சுகுணா பிப் பள்ளியில் மாணவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. கோவை காளப்பட்டி பகுதியில் சுகுணா பிப் பள்ளி உள்ளது. இங்கு மாணவர்களின் […]

News

கேரளாவில் படகு போட்டி துவங்கியாச்சு

கேரளா மாநிலத்தில் புகழ் பெற்ற படகு போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு துவங்கியது. கேரளா மாநிலம் ஆலப்புழாவில், செம்பங்குளம் படகு போட்டி  இரண்டு ஆண்டுகள் கழித்து பம்பா நதியில் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக […]

News

கள்ளிக்காட்டு இதிகாசத்தில் நாயகனாக ரஜினி? – வைரமுத்து தகவல்

கவிப்பேரரசு வைரமுத்துவின் 70 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, அவர் திரை உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்கும் விதமாக ‘வைரமுத்து இலக்கியம் 50’ என்ற நிகழ்ச்சி கோவை காளப்பட்டி பகுதியில் […]

News

திரௌபதி முர்முவுக்கு சிவசேனா கட்சி ஆதரவு

இந்திய குடியரசு தலைவர் தேர்தல்  வேட்பாளர்  திரௌபதி முர்முவுக்கு சிவசேனா கட்சி ஆதரவு தெரிவிப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில்  குடியரசு தலைவர் தேர்தலில் […]