நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா
நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் 67வது ஆண்டு விழா அமரர் நாச்சிமுத்து கவுண்டர் நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது. முதன்மை விருந்தினராக ஜெ.சி.டி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் மனோகரன், கலந்து கொண்டார். அவர் தனது உரையில் மாணவர்கள் […]