சிறந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வித்துறையில் சிறப்பாக செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கும், கல்வி இணை செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு பெருந்தலைவர் […]