News

பாராளுமன்ற தேர்தலில் பாஜக அதிமுக அமோக வெற்றி பெறும் ஜி கே வாசன் பேட்டி

கோவை சின்னியம்பாளையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது கூட அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சர் மேகதாதுவில் […]

News

பெண்கள் பள்ளியில் நாப்கின் கழிவுகளை எரிக்க நடவடிக்கை.

கோவை மாநகராட்சியின் அனைத்து பெண்கள் பள்ளிகளிலும், நாப்கின் கழிவு எரிக்க, இன்சினரேட்டர் வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன.கோவை மாநகராட்சி சார்பில், 83 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. அடுத்த கல்வியாண்டு வகுப்பு துவங்கும் முன், பள்ளிகளை தயார்படுத்த, பொறியியல் பிரிவினருக்கு […]

News

பாரதியார் பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் (Ph.D.,) மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil.,) சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு 2023 (CET – 2023) வரும் ஞாயிற்றுக்கிழமை (11.06.2023) அன்று நடைபெறவுள்ளது. 51 பாடங்களில் […]

News

கோவையில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது.

கோவை மாநகரில் வாலிபர்களிடம் போதைப்பழக்கம் அதிகரித்து வருகிறது. எனவே இதனை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்,பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே, […]

News

மஞ்சப்பை திட்டத்தில் தமிழ்நாடு அளவில் எஸ்.என்.எஸ் கல்லூரி 3-ம் இடம்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தை தவிர்த்து, துணிப்பைகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக “மீண்டும் மஞ்சப்பை” என்ற திட்டத்தை துவக்கி வைத்தார். இந்நிலையில் மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் […]

News

ஒடிசா ரயில் விபத்து எதிரொலி : கோவையில் என்ன நடவடிக்கை?

கோவை: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் உள்பட 3 ரயில்கள் மோதிக் கொண்டு பெரும் விபத்து […]

News

அடுத்த 5 நாட்களுக்கு கோவை எப்படி இருக்கும்?

வேளாண் பல்கலை கணிப்பு..! கோவை: கோவையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 5 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. இதுகுறித்து […]

News

ஆனைமலையில் மகளிர் காவல் நிலையம் திறப்பு.

ஆனைமலை அருகே, மகளிர் போலீஸ் ஸ்டேஷன் திறப்பு விழா நேற்று நடந்தது.பொள்ளாச்சி சரகத்தில், கிழக்கு, மேற்கு, மகாலிங்கபுரம், தாலுகா, வடக்கிபாளையம், கோமங்கலம், நெகமம், என, ஏழு போலீஸ் ஸ்டேஷன்களும், வால்பாறை சரகத்துக்கு உட்பட்ட கோட்டூர், […]

News

ஒடிசா ரயில் விபத்து: கேரளா கிளப் சார்பில் மௌன அஞ்சலி

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய கோவை கேரளா கிளப் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பேட்மிட்டன் நண்பர்கள் சார்பில், இறைவனை வேண்டியும், இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய மௌன அஞ்சலி செலுத்தினார்.

News

கோவையில் மின்சாதன பொருட்கள் கிரீடம் இயன்ற 4 பேர் கைது.

கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் அமீர் அப்பாஸ் (வயது42). இவர் கரும்புகடை பாரதி நகரில் பழைய மின்சாதன பொருட்கள் குடோன் நடத்தி வருகிறார். இவரது குடோனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை கரும்பு […]