General

எஸ்.என்.எஸ். கல்விக்குழுமத்தில், முதன் முறையாக முதுகலை மாணவர்களுக்கான ஆண்டு விழா

எஸ்.என்.எஸ். கல்விக்குழுமத்தில் முதன் முறையாக முதுகலை மாணவர்களுக்கான ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை எஸ்.என்.எஸ். அகாடமியின் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மும்பை சாணக்யா இன்ஸ்டிடியூட் ஆஃப் லீடர்ஷிப் ஸ்டடீசின் முதன்மை செயல் அதிகாரி ராதாகிருஷ்ணன் பிள்ளை […]

General

கே.பி.ஆர். கலை கல்லூரியில் தொழில்முறைக்கல்வி – நோக்குநிலைப் பயிற்சி!

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின், வணிகவியல் தொழில்முறை கணக்கியல் துறை மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் அகாடமி இணைந்து தொழில்முறைக்கல்வி – நோக்குநிலைப் பயிற்சி என்ற நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் வணிகவியல் […]

General

பீளமேடு அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் கைது!

கோவை, பீளமேடு – கள்ளிமேடு வீதியை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மனைவி பொன்மணி (வயது 57). இவர் அந்தப்பகுதியில் பேன்சி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு பொன்மணி வழக்கம்போல் கடையில் வியாபாரம் செய்து […]

News

வானதி சீனிவாசன் எம்எல்ஏ அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம நபர் பஸ் மோதி பலி

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் அருகே உள்ளது. இந்த எம்.எல்.ஏ. அலுவலகத்துக்குள் நேற்று மாலை 5.50 மணி அளவில் மர்ம வாலிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தார். […]

News

கோவையில் நாளை திறக்கப்படுகிறது லூலு மால்..!

கோவை லட்சுமி மில்ஸ் வளாகத்தில் நாளை லூலு மால் திறக்கப்பட உள்ளது. தமிழகத்தில் கோவை மாநகர் மிகவும் வளர்ச்சி அடைந்து வரும் முக்கிய மாவட்டமாக சென்னைக்கு அடுத்தபடியாக திகழ்ந்து வருகிறது. தொழில், கல்வி, மருத்துவம் […]

General

கோவை அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்!

கோவை அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின்கீழ், அன்னூர் வட்டம், குன்னத்தூரன்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தையும், அன்னூர் மற்றும் எல்லப்பாளையம் ஏரியில் ஒஎம்எஸ் கருவி அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சியர்  கிராந்திகுமார் தலைமையில் செய்தியாளர் பயணம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது. […]

General

மாநகராட்சி ஆணையாளரின் ஆய்வு பணிகள்!

கோவை மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் பெரியகடை வீதி, ராஜ வீதி, கிராஸ்கட் சாலை ஆகிய இடங்களில் ரூ.7 கோடியே 48 இலட்சம் மதிப்பீட்டில், 1.75 கி.மீ.தொலைவிற்கு மோட்டார் இல்லாத வாகன போக்குவரத்து திட்டம் […]

General

குளங்கள் பாதுகாப்பு அமைப்பிற்கு திருவாவடுதுறை ஆதீனம் பாராட்டு!

கோவை, குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டனுக்கு, திருவாவடுதுறை ஆதீனம் செவ்வாய்க்கிழமை ‘நீர்வள சீராளன்’ பட்டம் மற்றும் பொற்கிழி வழங்கி கவுரவித்துள்ளது. கோவை, குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, 2017ஆம் ஆண்டு துவக்கப்பட்டது; நீர் நிலைகளை […]

Education

மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தமிழக அரசே நடத்த வேண்டும் – ஓபிஎஸ் அறிக்கை!

மருத்துவ மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு அரசே எடுத்து நடத்த வேண்டும், மத்திய அரசின் மருத்துவக்குழு நடத்தும் என்ற அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையில், […]