News

பொங்கலை முன்னிட்டு கோவையில் இருந்து 240 சிறப்பு பேருந்துகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரசு அலுவலகங்கள் […]

News

சுகுனாபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட சோதனைச் சாவடி திறப்பு

கோவைப்புதூர் சுகுனாபுரம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட சோதனைச் சாவடியை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் திறந்து வைத்தார். கோவைப்புதூர் சுகுனாபுரம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சோதனைச் சாவடி மற்றும் சிசிடிவி […]

News

கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகள்: கோவை ஆட்சியர் வழங்கினார்

கோவையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு ரூ. 23 லட்சம் மதிப்பிலான புத்தாடைகள் மற்றும் சீருடைகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று வழங்கினார் தமிழக அரசு சட்டமன்ற கூட்டத்தொடரில் […]

News

புதிய மருத்துவக் கல்லூரிகளால் 1450 கூடுதல் இடங்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது

  – மத்திய இணை அமைச்சர் பேட்டி தமிழகத்தில் ரூ. 4,080 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளால் 1450 கூடுதல் இடங்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார் திருப்பூர் […]

News

கூட்டுறவு அங்காடியில் அமைச்சர் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் கூட்டுறவு அங்காடியில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுவருவதை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழர் திருநாள் தைப்பொங்கல் 2022 சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப […]

News

கோவையில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கோவை மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த […]

News

பன்றி இதயத்தை மனிதனுக்கு பொருத்தி உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்!

அமெரிக்காவில் உயிருக்கு போராடிய நபரை பன்றியின் இதயத்தை வைத்து மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். அமெரிக்காவின் மேரிலேண்ட் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நிலையில் அனுமதிக்கப்பட்ட டேவிட் பெண்ணெட் (57) என்ற நபருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து […]

News

சோமையம்பாளையம் குப்பை கிடங்கை மாற்ற வேண்டி புகார் மனு

கோவை, சோமையம்பாளையம் ஊராட்சியின் குப்பைக் கிடங்கை இடம் மாற்றம் செய்ய வேண்டி ஆணிவேர் அமைப்பினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கோவை மாவட்டம் சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான […]

News

சிந்தனையும், கனவும் பெரிதாக இருந்தால் சாதனை பெரிதாக இருக்கும்

– அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு தலைமைச் செயலகத்தில், அனைத்துத் துறை அரசு செயலாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் […]