Education

என்.ஜி.பி. கல்லூரியில்  “ஸ்வச்சதா பக்வாடா” நிகழ்ச்சி 

டாக்டர். என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வணிகவியல் நிதித் துறை சார்பில் “ஸ்வச்சதா பக்வாடா” நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் “ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சுகாதார வசதிகள் என்ற குறும்படத்தை நிதித் […]